Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கலெக்டர், டி.ஆர்.ஓ பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என போஸ்டர்

தமிழ்நாடு17:01 PM August 27, 2019

40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறி ஆட்கள் தேவை என நூதன முறையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories