முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பொன்னமராவதி விவகாரம்! 1000 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு18:14 PM April 20, 2019

புதுக்கோட்டை பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சமூகத்தை சேர்ந்த ஆயிரம் நபர்கள் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது இடத்தில் அத்துமீறி கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

Web Desk

சற்றுமுன் LIVE TV