Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் நானா? - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு22:50 PM August 31, 2019

தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் உறுதியென மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய தலைவராக தாம் வருவதற்கு வாய்ப்புண்டா என்பதற்கும் பதிலளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories