பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த கொடூர குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.