முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆவடி இரட்டைக் கொலை வழக்கில் திருப்பம்!

தமிழ்நாடு20:17 PM September 12, 2019

சென்னை அருகே ஆவடியில் நடந்த இரட்டைக் கொலையில் 11 மாதங்களாக துப்பு துலங்காத நிலையில், குற்றவாளி மற்றும் அவரது குடும்பத்தின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தகவல் தெரிவிக்கும்படி நோட்டீஸ் விநியோகித்து வருகின்றனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV