Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தேர்தல் தோல்வி எதிரொலி - பேருந்துகள் மீது கல்வீச்சு?

தமிழ்நாடு10:28 AM December 12, 2018

கடலூர் மாட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 5 மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக, பாஜக-வினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories