கும்மாங் குத்தாட்டம் போட்டு.. வேலைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட காவலர்

  • 18:53 PM April 07, 2023
  • tamil-nadu
Share This :

கும்மாங் குத்தாட்டம் போட்டு.. வேலைக்கு ஆப்பு வைத்துக்கொண்ட காவலர்

கேரளாவில் கோயில் திருவிழாவில் மதுபோதையில் நடனமாடிய காவலர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.