முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தைலக்காட்டில் காயங்களுடன் கிடந்த சிறுமி - காவல்துறை விசாரணை

தமிழ்நாடு17:55 PM May 19, 2020

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading