முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த CCTV காட்சி

தமிழ்நாடு02:29 PM IST Jan 09, 2019

சென்னை மதுரவாயலில் கத்தி முனையில் வழிப்பறி செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர்.

சற்றுமுன் LIVE TV