முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புதுச்சேரியில் இருதரப்பு மோதல்! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

தமிழ்நாடு20:46 PM October 14, 2019

புதுச்சேரியில் இரு கிராம மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதத்தை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading