முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விவசாயிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கிய போலீஸ்!

தமிழ்நாடு05:39 PM IST Jul 10, 2019

சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாயி ஒருவரிடம் இருந்து காவலர் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இச்செயல் காவல்துறை வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV