முகப்பு » காணொளி » தமிழ்நாடு

லத்தியை வீசி எரிந்த காவல் அதிகாரி பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு19:43 PM November 06, 2019

பொள்ளாச்சி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லத்தியை வீசியதால் நிலைதடுமாறி விபத்து ஏற்படுத்திய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV