வேளாண் பட்ஜெட் குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பு

  • 17:19 PM March 19, 2022
  • tamil-nadu
Share This :

வேளாண் பட்ஜெட் குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பு

PMK GK Mani Press Meet | வேளாண்மை நிதிநிலைமை அறிக்கையை நடக்கிற குழந்தையாகத்தான் பார்க்கிறோம். வருங்காலங்களில் ஓடுகிற குழந்தையாக இருக்கும் என நம்புகிறோம். முதலமைச்சருக்கு நன்றி