முகப்பு » காணொளி » தமிழ்நாடு

முதல்வரின் ₹2000 சிறப்பு நிதிதிட்டத்திற்கு பாமக வரவேற்பு

தமிழ்நாடு16:52 PM February 11, 2019

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV