முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பாமகவினர் கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகார் - சத்ய பிரதா சாகு பேட்டி

தமிழ்நாடு21:09 PM April 19, 2019

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் பாமகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகார் குறித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV