முகப்பு » காணொளி » தமிழ்நாடு

குப்பையை அகற்றிய பாமக தொண்டர்கள்

தமிழ்நாடு23:34 PM April 12, 2019

மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் இடங்களில் சேரும் குப்பைகளை அவரது நண்பர்களும், பாமக தொண்டர்களும் அப்புறப்படுத்தி வருகின்றனர். குப்பைகள் தேங்குவது குறித்து சாம்பால் கூறியதை தொடர்ந்து, இந்த பணிகளில் ஈடுபடுவதாக அவர்கள் கூறினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading