பிரதமர் மோடியின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

  • 15:59 PM April 08, 2023
  • tamil-nadu
Share This :

பிரதமர் மோடியின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, நிலையத்தை பார்வையிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தார்.