Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பயங்கரவாத தாக்குதலுக்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும்: மோடி

தமிழ்நாடு17:23 PM March 01, 2019

கன்னியாகுமரிக்கு வருகை தந்த மோடி 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலதிட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, பயங்கரவாத தாக்குதலுக்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories