ரயில் சேவைகளை தொடங்கி வைக்க ஏப்ரல் 8 ஆம் தேதி PM Modi தமிழ்நாடு வருகை

  • 17:17 PM March 22, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

ரயில் சேவைகளை தொடங்கி வைக்க ஏப்ரல் 8 ஆம் தேதி PM Modi தமிழ்நாடு வருகை

சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் உட்பட மூன்று முக்கிய ரயில் சேவைகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார்.