முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய மோடி..!

தமிழ்நாடு10:52 AM October 12, 2019

பிரதமர் மோடி காலையில் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது கடற்கரை ஓரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை சேகரித்துள்ளார். அதன் வீடியோவை மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV