பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

  • 07:19 AM December 27, 2021
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

மாணிக்க விநாயகம் ஏறக்குறைய 800 பாடல்கள் வரை பாடியுள்ளார். திருடா திருடி, யுத்தம் செய், வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.