Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சின்னம்பெற லஞ்ச வழக்கு: டிடிவியை விடுவிக்க மறுப்பு!

Manojதமிழ்நாடு22:11 PM November 17, 2018

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கில், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விடுவிக்க முடியாது என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories