முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திட்டமிட்ட படுகொலை... கட்டம் கட்டிய போலீஸ்...

தமிழ்நாடு21:28 PM July 31, 2019

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாபநாசம் பட பாணியில் கொலைக்கான தடயங்களை அழித்தபோதும், திறம்பட செயல்பட்டு ஒரு வாரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளது நெல்லை போலீஸ்.

Web Desk

சற்றுமுன் LIVE TV