முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்துப் பெற்ற வெற்றி - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு08:37 AM IST May 24, 2019

மக்களவைத் தேர்தலில், திமுக அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்து தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV