Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Web Desk Tamilதமிழ்நாடு10:37 AM May 22, 2022

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அவற்றின் விலை குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

சற்றுமுன் LIVE TV

Top Stories