Choose your district
உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
- No filtered items
- Ariyalur
- Chengalpattu
- Chennai
- Coimbatore
- Cuddalore
- Dharmapuri
- Dindigul
- Erode
- Kallakurichi
- Kanchipuram
- Kanniyakumari
- Karur
- Krishnagiri
- Madurai
- Mayiladuthurai
- Nagapattinam
- Namakkal
- Nilgiris
- Perambalur
- Puducherry
- Pudukkottai
- Ramanathapuram
- Ranipet
- Salem
- Sivagangai
- Tenkasi
- Thanjavur
- Theni
- Thoothukudi
- Tirunelveli
- Tirupattur
- Tiruppur
- Tiruvallur
- Tiruvannamalai
- Tiruvarur
- Trichy
- Vellore
- Viluppuram
- Virudhunagar
Home »
News18 Tamil Videos
» tamil-nadu"நல்லவன் வாழ வேண்டும்; கெட்டவன் வீழ வேண்டும்" - பேரறிவாளன்
Perarivalan Release | ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன்,’நல்லவர்கள் வாழ வேண்டும், கெட்டவர்கள் வீழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நீதி. இதைதான் வள்ளுவரும் கூறுகிறார். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர், என் மீது அன்பு செலுத்தினர். தங்கள் வீட்டில் உள்ள ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் என் அம்மா. அவரின் போராட்டம், தியாகம் ஆகியவையே காரணம். நிறைய புறக்கணிப்பு, வலி, வேதனை, அவமானங்களை அவர் சந்தித்தார். எங்கள் பக்கம் இருந்த நியாயம்தான் வலிமை கொடுத்தது. தனது அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் இது.