பெரம்பலூர் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த வந்த இளைஞரை தட்டிக்கேட்ட பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டு வீசமுயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.