முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கொள்ளையர்கள் ஜாக்கிரதை... தனியாகச்செல்லும் போது சிக்கி விடாதீர்கள்

தமிழ்நாடு11:29 AM IST Jan 10, 2019

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களையும், பைக்கில் செல்பவர்களையும் குறிவைத்து குற்றங்கள் அரங்கேற்றப்பட்டதால், அந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV