முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நாகையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கடும் குடிநீர் பஞ்சம்

தமிழ்நாடு20:09 PM August 20, 2019

நாகையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் குழாய் உடைப்பு மூலம் சுரக்கும் சுகாதாரமற்ற நீரை பருகும் அவலம் ஏற்பட்டுள்ளது..

Web Desk

நாகையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் குழாய் உடைப்பு மூலம் சுரக்கும் சுகாதாரமற்ற நீரை பருகும் அவலம் ஏற்பட்டுள்ளது..

சற்றுமுன் LIVE TV