முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாலை வசதி இல்லாததால் சடலத்தை பாலத்தில் கயிறு கட்டி இறக்கும் அவலம்

தமிழ்நாடு15:59 PM August 21, 2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்ல முறையான சாலை வசதி, இடம் இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலத்தை ஆற்றுக்குள் இறக்கி தகனம் செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV