Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இந்த ஜவ்வாது மலை மரத்துக்கு ஆயிரம் வயது.. (வீடியோ)

தமிழ்நாடு13:16 PM August 13, 2020

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருக்கும் 1,000 ஆண்டு கால பழமையான நீர் மத்தி மரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading