முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வராத தண்ணீருக்கு வரியா?

தமிழ்நாடு17:29 PM February 11, 2019

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூராட்சியில் விநியோகிக்கப்படாத குடிநீருக்காக வரி கட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஊர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உள்ளாட்சி மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதிருப்பதே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV