முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியில் முடுக்கிவிடப்பட்ட சுகாதாரப் பணிகள்

தமிழ்நாடு16:44 PM September 04, 2019

சேலம் மாநகராட்சி 37-வது கோட்டத்தில் நிலவிய சுகாதார சீர்கேடு குறித்தும், தொற்றுநோய் அச்சம் குறித்தும் நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சில நிமிடங்களிலேயே மருத்துவ மற்றும் சுகாதார பணிகள் முடுக்கி விடுப்பட்டுள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading