நாகை மாவட்டத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

  • 13:52 PM August 24, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

நாகை மாவட்டத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள் ஒரு குடம் நீருக்காக உச்சி வெயிலில் நாள் முழுவதும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்