முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மதுரையில் தீபாவளி சீட்டு பெயரில் மோசடி!

தமிழ்நாடு20:54 PM October 16, 2019

மதுரையில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் அடுத்தடுத்து இரண்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை நாடியுள்ளனர். பணம் திரும்ப கிடைக்குமா?

Web Desk

சற்றுமுன் LIVE TV