’கள்’ ஒரு லிட்டர் ரூ100 -க்கு விற்பனை.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  • 17:45 PM April 30, 2023
  • tamil-nadu
Share This :

’கள்’ ஒரு லிட்டர் ரூ100 -க்கு விற்பனை.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு அருகே தடையை மீறி சட்டவிரோதமாக மோட்டூர் பகுதியில் 'கள்' விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது