முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றாமல் பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணி..

தமிழ்நாடு18:38 PM September 13, 2019

சுமார் 115 ஏக்கர் பரப்பளவை கொண்ட பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாருவதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. ஏரியில் 40 சதவிகிதம் ஆக்கிரமிப்பு பகுதிகளாக உள்ள நிலையில், அவற்றை அகற்றாமல், வெறும் 70 ஏக்கர் பரப்பளவில் மட்டும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Web Desk

சற்றுமுன் LIVE TV