முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஃபேஸ்புக் காதலுக்காக பெற்ற தாயை கொலை செய்த மகள்

தமிழ்நாடு04:41 PM IST Dec 25, 2018

திருவள்ளூர் அருகே முகநூல் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV