முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பேன் - கருணாஸ்

தமிழ்நாடு07:26 PM IST Apr 30, 2019

சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பின், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவு முடிவை தெரிவிப்பேன் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV