முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நடத்தையில் சந்தேகம்... மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை

தமிழ்நாடு02:57 PM IST Feb 22, 2019

சேலம் அருகே, கட்டுமானப் பணிக்கு சென்ற மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன். அவரை சம்மட்டியால் தலையில் அடித்துக் கொலை செய்து விட்டுத் தானும் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சற்றுமுன் LIVE TV