முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ராசிபுரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை!

தமிழ்நாடு11:13 PM IST May 06, 2019

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று மாலையில் சூறைக்காற்றுடன் கோடைமழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 5 மணிக்கு பிறகு திடீரென வீசிய சூறைக்காற்றி்ல் சிக்கி ஏராளமான வாகனங்கள், மரங்கள் சேதமடைந்துள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV