முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அதிதீவிர புயலாக மாறும் மஹா - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாடு19:02 PM October 31, 2019

லட்சத்தீவுகளில் நிலவும்"மஹா"புயல் பிற்பகலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றதால், நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV