முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம்!

தமிழ்நாடு19:26 PM November 06, 2019

சென்னை அருகே 19 வயது மாணவர் துப்பாக்கியில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முகேஷை சுட்ட துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது

சற்றுமுன் LIVE TV