முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தை நாடுகிறது காவல்துறை

தமிழ்நாடு12:58 PM November 14, 2019

சென்னை ஐஐடியில் படித்துவந்த தனது மகளின் மரணத்திற்கு, பேராசியர்களின் துன்புறுத்தல் காரணம் என்று கேரள மாணவியின் தந்தை பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார். மாணவி செல்போனில் எழுதியதாக சொல்லப்படும் குறிப்பை தந்தை வெளியிட்டுள்ளார்.

News18 Tamil Nadu

சற்றுமுன் LIVE TV