Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு

தமிழ்நாடு19:56 PM November 26, 2021

Papanasam Agasthiyar Falls | நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.எனவே பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories