முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கொய்யப்பழ துண்டுக்காக இளைஞர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை... மதுரையில் பகீர்

தமிழ்நாடு09:49 AM IST Feb 13, 2019

மதுரை துாங்கா நகரம் எனப் பெயர் பெற்ற நகரம். ஆனால் இப்போது கொலை நகரம் எனப் பெயர் பெற்று வருகிறது. மதுரை கொடிக்குளத்தில், மதுபானக் கடையில் மது அருந்திய 22 வயது இளைஞர், கொய்யாப் பழத் துண்டு கேட்டதற்காக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் ஈடுபட்டவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV