பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக பாம்புபிடி வீரர்கள்

  • 19:14 PM March 22, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக பாம்புபிடி வீரர்கள்

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியவர்கள் குடியரசு தலைவரிடம் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றனர்.