Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நெல் அறுவடை பயிற்சி!

தமிழ்நாடு15:30 PM February 25, 2019

தென்காசியில் இயற்கை முறையில் நெல் சாகுபடி குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்த இந்த பயிற்சி முகாமில் மாணவ- மாணவிகள் நெல் அறுவடை செய்தனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories