சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்: மாணவர்கள் கைது

  • 19:53 PM June 17, 2019
  • tamil-nadu
Share This :

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்: மாணவர்கள் கைது

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.