முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அ.தி.மு.கவை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!

தமிழ்நாடு21:28 PM August 11, 2019

பாஜக செய்திருப்பது சட்ட துரோகம். காஷ்மீர் மக்களை இழிவுபடுத்தியிருக்கிறது பாஜக. அ.தி.மு.க இதை பொறுத்துக் கொண்டிருக்கலாம்; காங்கிரஸ் பொறுக்காது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV